Skip to main content

Posts

#MonsterReloaded: An unbeatable combo of 90Hz refresh rate display, 8nm Exynos 850 processor, True 48MP Quad Camera and a 6000mAh battery

Recent posts

dragons

A dragon is a large, serpentine, legendary creature that appears in the folklore of many cultures worldwide. Beliefs about dragons vary considerably through regions, but dragons in western cultures since the High Middle Ages have often been depicted as winged, horned, four-legged, and capable of breathing fire.  Wikipedia Similar Creatures:  Wyvern ,  Qilin ,  Basilisk ,  Mušḫuššu Abilities:  Breathes fire, Breathes ice Based on:  Dinosaur ,  Crocodiles ,  Cobra ,  Cetaceans Mythological Origin:  Africa ,  Europe ,  East Asia ,  Southern Asia ,  Western Asia

Meet the most powerful Android smartphone in India, Asus ROG Phone 5.

Meet the most powerful Android smartphone in India, Asus ROG Phone 5 Asus has launched its latest flagship phone series ROG 5 in India. Priced at Rs 49,999 onwards, it comes in three variants -- ROG 5, ROG 5 Pro and ROG 5 Ultimate. The ROG 5 smartphone series succeeds the company's ROG 3 phones launched last year. There’s no ROG 4, as 4 is considered to be an unlucky number in Taiwan. The ROG 5 series boasts of some of the top-of-the-line specs. Specs wise, ROG 5 Ultimate is the most powerful Android smartphone in India right now. It boasts of 18GB RAM, runs on Qualcomm’s fastest processor right now Snapdragon 888 and more. Here’s a look at all the specs and more. ​ROG Phone 5 series price starts at Rs 49,999 ROG Phone 5 (8GB+128GB) is priced at Rs 49,999 while its 12GB+256GB variant at Rs 57,999.  Asus ROG Phone 5 Pro  has only one model with 16GB RAM +512GB storage and is priced at Rs 69,999.  ROG Phone 5  Ultimate is priced at Rs 79,999 and offers 18GB RAM and 512...

8 வயது சிறுவனை புலி அடித்து கொன்றது

8 வயது சிறுவனை புலி அடித்து கொன்றது பொன்னம்பேட்டை தாலுகாவில் தோட்டத்திற்குள் புகுந்து 8 வயது சிறுவனை புலி அடித்து கொன்றது. மேலும் காப்பாற்ற முயன்ற அவனது தாத்தா படுகாயம் அடைந்தார். இதற்கிடையே கிராம மக்கள் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது. குடகு: பொன்னம்பேட்டை தாலுகாவில் தோட்டத்திற்குள் புகுந்து 8 வயது சிறுவனை புலி அடித்து கொன்றது. மேலும் காப்பாற்ற முயன்ற அவனது தாத்தா படுகாயம் அடைந்தார். இதற்கிடையே கிராம மக்கள் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது. 2 பேரை கொன்ற புலி   குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா டி.செட்டிகேரி கிராமம் மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் டி.செட்டிகேரி கிராமம், அதன் சுற்றுவட்டார கிராமங்களில் புலி அட்டகாசம் அதிகமாக இருந்துவருகிறது.  அதன்படி கடந்த மாதம் பொன்னம்பேட்டை தாலுகா செட்டிகேரி கிராமத்தைச் சேர்ந்த சென்னம்மா(வயது 60), ஸ்ரீமங்கலா குமட்டூரு கிராமத்தைச் சேர்ந்த பள்ளிமாணவன் அய்யப்பா(14) ஆகிய 2 பேரை புலி அடித்து கொன்றது. அதாவது அடுத்தடுத்து 2 நாட்களில் மூதாட்டி, பள்ளி மாணவனை புலியை அடித்து கொன்ற சம்பவம் பெரு...

15 biggest mistakes that you are making on your Android smartphone

15 biggest mistakes that you are making on your Android smartphone Android being the most popular smartphone operating system in the world attracts attention from hackers, scammers and advertisers. Apart from malware, there are countless apps which make money by showing you ads continuously, causing your phone to slow down. And this is where you need to keep track of your mobile usage. Also, there could be spy apps hiding in your phone tracking your location. Here are 15 biggest mistakes that you are making on your Android smartphone. 1.​​​Not using a strong password to lock your phone While fingerprint and face unlock seem convenient, it is highly recommended that you use a strong password and not a 4-digit passcode to lock your phone. Face unlock, fingerprint, pattern and codes can be cracked but a strong password with unique characters secures your mobile better. 2.​Not using an antivirus app on Android phone Despite knowing that there are so many malware, a...

தேர்தல் காரணமாக சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் தள்ளிவைப்பு

தேர்தல் காரணமாக சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் தள்ளிவைப்பு சட்டமன்ற தேர்தல் காரணமாக பெரிய பட்ஜெட் படங்களை திரைக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங்களால் மாலை, இரவு காட்சிகளுக்கு ரசிகர்கள் வரத்து குறைந்து வசூல் பாதிக்கும் என்றும், சுவரொட்டிகள் ஒட்டி படங்களுக்கு விளம்பரம் செய்வது கஷ்டம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் ரிலீசை தள்ளிவைப்பதாக பட நிறுவனம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்தையும் இயக்க உள்ளார். டாக்டர் படம் வருகிற 26-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில், தேர்தல் காரணமாக வசூல் பாதிக்கும் என்பதால் ரிலீசை தள்ளிவைத்துள்ளனர். டாக்டர் படம் வெளியாகும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானுக்கு 1.6 கோடி இலவச கொரோனா தடுப்பு மருந்துகள்

இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானுக்கு 1.6 கோடி இலவச கொரோனா தடுப்பு மருந்துகள் இஸ்லாமாபாத், இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் உள்நாட்டு தேவை போக இலங்கை, நேபாளம், மாலத்தீவு உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் வினியோகிக்கப்படுகின்றன. இவற்றில் சில நாடுகள் இலவச அடிப்படையிலும் மருந்துகளை பெற்று கொள்கின்றன.  இதன்படி சீரம் இந்தியா நிறுவனத்திடம் இருந்து மார்ச் மத்தியில் முதல் தொகுப்பு மருந்துகளை பாகிஸ்தான் நாடு பெற்று கொள்ளும்.  2வது தொகுப்பு மருந்துகளை ஜூன் மாதத்திற்குள் பெற்று கொள்ளும். அந்நாட்டின் 4.5 கோடி மக்களுக்கு தேவையான இலவச மருந்துகளை தடுப்பூசிகள் மற்றும் நோயெதிர்ப்பு சர்வதேச கூட்டணி (காவி) என்ற பெயரிலான திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் இருந்து பெற்று கொள்கிறது. இதுவே சீனாவிடம் இருந்து கேன்சினோ என்ற அந்நாட்டு தடுப்பு மருந்துகளை பாகிஸ்தானிய மதிப்பில் நபர் ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் என்ற செலவில் பெற வேண்டும்.