ஐ.பி.எல். பயிற்சி முகாமில் பங்கேற்க
டோனி சென்னை வருகை
சென்னை, மார்ச் 5
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்
கெட் போட்டி அடுத்த மாதம்
(ஏப்ரல்) தொடங்குகிறது.
போட்டிக்கான இடம், தேதி இன்னும்
முடிவு செய்யப்படவில்லை.
இந்த போட்டியில் பங்கேற்கும்
அணிகளில் ஒன்றான சென்னை
சூப்பர் கிங்ஸ் முன் கூட்டியே
பயிற்சியை
தொடங்கதிட்டமிட்டுள்ளது.இதையடுத்து சென்னை
சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி நேற்று முன்தினம்
இரவு சென்னை வந்தார். அம்பத்தி ராயுடு, ருதுராஜ்கெயக்
சென்னை விமான
வாட் ஆகியோரும் வருகை தந் நிலையத்தில்
இருந்துதுள்ளனர். இவர்கள் 5 நாட்கள் வெளியேறுகிறார், டோனி.
ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். தனிமைப்படுத்துதலின் போது தங்களது அறையை
விட்டு வெளியே வர அனுமதி இல்லை. 3 முறை கொரோனா
பரிசோதனை நடத்தப்படும். இதில் கொரோனா பாதிப்புயில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு
இல்லை என்று முடிவு வர வேண்டும். அதன் பிறகே பயிற்சி
சென்னை சூப்பர் அணியின் 2 வீரர்கள் மற்றும் உதவியா
கூடுதல் விழிப்புடன் செயல்பட முடிவு செய்யப்பட்டுஉள்ளது. வீரர்களுக்கான பயிற்சி முகாம் வருகிற 9-ந்தேதி
தொடங்க இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்
தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.
தற்போது போட்டிகள் இன்றி ஆயத்தமாக உள்ள வீரர்கள்
அனைவரும் முகாமில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர்
கூறினார். சுரேஷ் ரெய்னா அடுத்த வாரம் பயிற்சி முகாமில்
இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.